‘எம்.ஜி.ஆர். 100’ கட்டுரையில் கடந்த 1973-ல் எம்.ஜி.ஆரின் ‘சென்னை டு மதுரை’ ரயில் பயணம் பற்றிப் படித்தேன். இப்பயணம் அரசியலில் குறிப்பிடத்தக்க பல திருப்பங்களை ஏற்படுத்தியது. அதே ரயிலில் வந்துகொண்டிருந்த மத்திய அமைச்சர் உமா சங்கர் தீட்சித் டெல்லி சென்றதும், எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கைப் பற்றி வியந்து சொல்லியிருக்கிறார். அதன் பிறகு, அரசியல் சதுரங்கத்தில் புதிய பாதைகள் அமைந்ததும், எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் ஊரறிந்த கதை!
எஸ். ஸ்ரீதர், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago