முத்திரை பதித்த எல்லிஸ்

By செய்திப்பிரிவு

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸை நினைவுபடுத்துவது சிறப்பு. ஆங்கிலேயர், தமிழைக் கற்றால்தான் சமயத்தைப் பரப்ப முடியும் என்பதால், ஆங்கிலேயருக்குத் தமிழ் கற்க அளிக்கப்பட்ட வாய்ப்பை எல்லிஸ் பயன்படுத்தி வரலாற்றில் முத்திரை பதித்தார். அறத்துப்பாலின் முதல் 13 அதிகாரங்களை மொழிபெயர்த்து அச்சிட்டதே முதல் பணி. சென்னையில் ஏற்பட்ட தண்ணீர்ப் பஞ்சத்தில் 27 கிணறுகள் வெட்டியவர் எல்லிஸ். மதுரையில் ‘எல்லிஸ் நகர்’, சென்னையில் ‘எல்லிஸ் சாலை’ இரண்டும் இவரை நினைவுபடுத்தும்பொருட்டே அமைக்கப்பட்டவை.

- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்