விழிபிதுங்கி நிற்கும் வங்கிகள்

By செய்திப்பிரிவு

மத்திய - மாநில அரசு ஊழியர்கள், தனியார் கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்கள், பெரும் வியாபாரிகள் போன்றவர்களிடம் வசூலிக்கப்படும் வருமான வரிப் பணத்தை, இந்திய அரசின் வங்கிகள் மூலம் விஜய் மல்லையா போன்ற பணக்காரர் களுக்கு மத்திய அரசின் அரசியல் வாதிகளின் பரிந்துரையின் பேரில் பெருந்தொகை அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்தத் தொகையை வசூலிக்க வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன.

இந்த அரசும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முறையைப் போலவே, மேலும் மேலும் கார்ப்பரேட் கம்பனி முதலாளிகளுக்கு வரி வருவாயிலிருந்து கடன்கள் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. மேலும், இவற்றை வசூல் செய்ய முடியாமல் வாராக் கடன் என்ற பெயரில் கடனை தலைமுழுகிக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு அரசின் நடவடிக்கைகள்தானா?

- எஸ்.நாகராஜன், ‘தி இந்து’ இணையகளம் வழியாக…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்