‘ஜெயலலிதாவாதல்’ கட்டுரை இன்றைய அரசியல் தலைவர்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைபோல இருந்தது. எல்லா தலைவர்களையும் அலசியிருந்தது அருமை. மக்களை இன்றைய அரசியல்வாதிகள் சந்திப்பதில்லை என்பது முற்றிலும் உண்மை.
- முருகன், கன்னியாகுமரி. ‘உங்கள் குரல்’வழியாக.
திருமாவுக்குப் பாராட்டு
‘நீதித் துறையில் சமூக அநீதியா?’ கட்டுரை வாசித்தேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தன் ஜனத்தொகையில் நான்கில் ஒருபகுதியினராக உள்ள தலித்துகளை நீதித் துறையில் ஒதுக்கிவைத்திருப்பதை ஆதாரங்களுடன் எடுத்துச் சொன்னது அந்தக் கட்டுரை. தொல்.திருமாவளவன் வெறுமனே சாதிக் கட்சித் தலைவர் மட்டும் அல்ல, சமூகநீதி நிலைநாட்டுவதற்காக அரசியல் களத்தை மட்டுமின்றி, தன் பேனாவையும் ஆயுதமாகப் பயன்படுத்தும் போராளி என்பதைக் கட்டுரை உணர்த்துகிறது!
- திராவிடச்செல்வன், ராமநாதபுரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago