விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

By செய்திப்பிரிவு

ஜனநாயகத் திருவிழா பக்கத்தில் ‘வாக்குதான் அடையாளம்’ என்ற கட்டுரையில் சுருக்கமாகப் பல நல்ல கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இது போன்ற கட்டுரைகளைத் தேர்தல் ஆணையம் ஜெராக்ஸ் எடுத்து பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!

- ஜெகபர்சாதிக், திருவிதாங்கோடு உங்கள் குரல் வழியாக…



மாநிலக் கண்ணோட்டம்

மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காக நம் மாநிலங் களிக்கிடையே வரும் நிலையை வரவிடாமல் கவனமாகச் செயல்படுத் தப்பட வேண்டிய கட்டாயத்தை ‘தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்க்க வழிகளா இல்லை?’ என்ற தலையங்கம் உணர்த்தியது. ஆளும் அரசும், ஆளத்துடிப்போரும் தொலைநோக்குடன் சிந்தித்துச் செயல்படுத்தினால் தண்ணீர் பற்றாக்குறையை ஒழித்துவிடலாம்.

- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்