பலமும் அவரே... பலவீனமும் அவரே!

By செய்திப்பிரிவு

‘திமுகவில் இது புதிர் காலம்’ கட்டுரை, கட்சித் தலைவரின் குடும்பத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் நடப்புகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இது திமுக தொண்டர் கள், திமுக மீது எப்போதும் அபிமானம் கொண்டுள்ள நடுநிலை யாளர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது. திமுக தலைவர் மீது எப்போதும் ஒரு விமர்சனம் உண்டு. கட்சியின் பலமும் அவரே, பலவீனமும் அவரே என்று. அவர் தலைவராக இருப்பதால்தான் கட்சி பலமாக உள்ளது. அவரே தொடர்ந்து தலைவராக நீடிப்பதால்தான் நடுநிலையாளர் களிடமிருந்து கட்சி விலகியிருக்கிறது. கட்சி மீது வெறுப்பில்லை. ஆனால், குடும்ப ஆதிக்கத்தின் காரணமாக, ஆதரிக்கவில்லை என்ற நிலை இருக்கிறது.

- மு.செல்வராஜ், மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்