‘வேகம் விவேகம் அல்ல மந்திரி’ கட்டுரை படித்தேன். ரயில் பெட்டிகளில் எலித் தொல்லை, மூட்டைப்பூச்சித் தொல்லை, கழிப்பறைகளில் தண்ணீர் இல்லாமை, சரியான உணவுப் பொருட்கள் வழங்காமை என்று ஏகப்பட்ட குறைகள் உள்ளன.
அதையே சரிசெய்ய முடியாமல் திணறும் ரயில்வேயிடம் அதிவேக ரயில்களை யார் கேட்டார்கள்? அதிவேக ரயில்கள் செல்வதற்கான கட்டமைப்பை உருவாக்காமல் வெறும் அறிவிப்புகளை வெளியிடுவதால் என்ன லாபம்? காங்கிரஸ் அரசும் சரி, பா.ஜ.க. அரசும் சரி, சாதாரண மக்களைவிட பணக்காரர்களின் பிரச்சினைகளைத்தான் கவனிக்கின்றன.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago