அசாமும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றாலும், போடோ தீவிரவாதத்தால் வேறு வேறு இடங்களுக்குப் பெயர்வோர் படும்பாடுகள் சோகமானது. பிழைப்பு தேடிவரும் இவர்களை அரசாங்கம் நடத்தும் முறை தவறானது. அரசே தீவிரவாதத்துக்குத் துணை போவதால்தான் மக்கள் சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள். வாக்கு அட்டைகளை வைத்து ஒரு பக்கம் மக்களை வேட்டையாடும் ஒரு கூட்டம் உள்ள அதே நாட்டில்தான், மறுபக்கம் வாக்குகளுக்காகவே மனிதர்களை இறக்குமதி செய்யும் கூட்டமும் இருக்கிறது. எந்தக் கட்சியாக இருந்தாலும் சாதிகளைப் பார்க்காத கட்சி வந்தால் மட்டுமே நாடும் மக்களும் நன்றாக இருக்க முடியும்.
- வீ.ரத்னமாலா, சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago