தொழில் ரகசியம் பகுதியில் வெளியான, ‘போனால் வராது; பொழுது போனால் கிடைக்காது’ கட்டுரையில் ஆசை காட்டுபவர்களையும் ஆசையால் ஏமாறுபவர் களையும் படம் பிடித்து காட்டியிருக்கிறார். ஆசையோடு அவசரமும் சேர்வதால் சிந்திக்காமல் செயல்பட்டு விடுகிறார்கள். தெருவில் வித்தை காட்டுபவர் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடுகிறேன் என்று காக்க வைக்கிறார். மக்கள் காத்திருக்கிறார்கள். பற்றாக்குறை கோட்பாட்டைப் பயன்படுத்தி மக்களை ஆலாய் பறக்கவிடுகிறார்கள் வியாபாரிகள். மக்கள் சுயசிந்தனையை விட்டு காத்திருக்கவும், பரபரக்கவும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். எல்லாவற் றுக்கும் அடிப்படைக் காரணம் தேவைக்கு மேல் வாங்கக்கூடாது என்ற எண்ணம் இல்லாததுதான்.
-பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago