தனியார் வேண்டாமே?

By செய்திப்பிரிவு

‘ரயில்வே பட்ஜெட்: பயணம் சரிதானா?’ கட்டுரையில், ‘மத்திய அரசு தனியார் மய மோகத்தைக் கைவிட்டு, ரயில்வே துறைக்குத் தேவையான நிதியை முதலீடு செய்து, அதனைச் சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம்தான் ரயில்வே துறையின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும்’ என்று கூறியுள்ளார் கட்டுரையாளர் ஆர்.இளங்கோவன். ரயில்வேயில் தனியார் பங்கு என்பது ரயில்வேயைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியே ஆகும். இதனைக் கைவிட்டு, கட்டுமானம், ரயில்பாதையை இரட்டிப்பாக்குதல் மற்றும் பாலங்கள் கட்டுதல் ஆகியவற்றை அரசே மேற்கொள்ள வேண்டும்.

- ஜி.புருஷோத்தமன், திருநெல்வேலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்