பாமகவின் இலக்கு

By செய்திப்பிரிவு

‘அன்புமணியாகிய நீங்கள்..!’ விமர்சனக் கட்டுரை நன்றாக இருந்தது. அன்புமணி சொல்லும் வாக்குறுதிகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆனால், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகளே இக்கட்சியின் பிரதான இலக்கு என்பதை மறுக்க முடியாது.

- வீ.ரத்னமாலா, சென்னை.



சட்டம்- ஒழுங்கு

‘தமிழகத்தில் மே 16-ல் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு’ என்ற செய்தியைப் படித்தேன். தமிழகத்தில் எப்போதும் ஒரே கட்டத் தேர்தல் என்பது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கே சட்டம்- ஒழுங்கு நன்றாக உள்ளது என்பதற்குச் சான்று. அதே நேரத்தில், தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால், விஜயகாந்த் போன்றவர்கள் முடிவெடுக்காமல் இழுத்தடிக்கும் அபாயமும் உள்ளது.

என்.ரமணி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்