தொலைபேசி எண் தந்திருக்கலாமே?

By செய்திப்பிரிவு

நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி எண் போன்ற விவரங்களை அரசு விளம்பரம் செய்யாமல்விட்டதாலேயே புகார் அழைப்புகள் குறைந்தன என்று நுகர்வோர் நல ஆர்வலர்கள் கூறுவதாக செய்தி வெளியிட்டுள்ளீர்கள். இது மற்றெல்லா செய்தித் தாள்களும் செய்கிற காரியம் தான். ஆனால் தி இந்துவிடம் நாங்கள் கூடுதலாக எதிர்பார்க்கிறோம். அந்த நுகர்வோர் சேவை மையத்தின் தொலை பேசி எண்ணை வாசகர்களின் நலனில் அக்கறை கொண்ட தாங்கள் பிரசுரித்திருக்க வேண்டும்.

ஆர்.வடமலைராஜ், சென்னை -41.



வைகோவின் அரசியல்!

‘குருவை மிஞ்சிய சிஷ்யன்: முத்தரசனின் வார்த்தைகளில் நெகிழ்ந்த வைகோ’ செய்தியைப் படித்தேன். அவரது குருவைப்போலவே வைகோவுக்கும் ராஜதந்திரம் கை கூடியிருக்கிறது. அரசியலில் எதுவும் தப்பில்லை என்பதைப் புரிந்துகொண்டுவிட்டார் என்றால், தன் குருவையும் அவர் மிஞ்சிவிடுவார்.

ராமச்சந்திரன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்