தங்கள் கட்சித் தொண்டர்களைத் தக்க வைத்துக்கொண்டு அரசியல் நடத்த வேண்டிய அவசியமோ, தனிமனித வழிபாடோ கண்டிராத, தேவைப்படாத இடதுசாரிகளுக்கு இப்படி ஒரு சறுக்கல் தேவையா என்று தோன்றியது, ‘மாற்றம்: அழிவில் இருந்து பேரழிவுக்கு’ கட்டுரை படித்தபோது. நடுநிலையாளர்களுக்கே திகைப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த முடிவு, கம்யூனிஸ்ட் கொள்கைகளை நன்குணர்ந்த தோழர்களின் மன நிலையை எப்படிப் பாதித்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தங்கள் கட்சிக்கு மட்டுமல்ல.. ஏக்கங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஏழை மக்களுக்கும் மாபெரும் பின்னடைவையும் துரோகத்தையும் இழைத்திருக்கிறார்கள் இடதுசாரித் தலைவர்கள். வரலாறு மன்னிக்காது.
- எஸ்.எஸ்.ரவிக்குமார், கிருஷ்ணகிரி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago