திங்கள் அன்று வெளியான ‘மார்க்ஸ்: நிலைத்திருக்கும் பெயர்’ கட்டுரை சிறப்பாக இருந்தது. கம்யூனிசக் கோட்பாடு உலகை மாற்றுவதற்கானது என்பது முற்றிலும் உண்மை. அது நெருக்கடிக்கு உள்ளானதற்கான உண்மையான காரணம் அதை நடைமுறைப்படுத்துவதில் கம்யூனிச அரசுகள் சறுக்கியது என்றே சொல்லலாம். முதலாளித்துவத்தின் சுரண்டல்களில் இருந்து சாமான்யர்களை விடுவிக்க மார்க்ஸ் இயற்றிய அருமையான தத்துவம். இன்றைய சூழலில் மார்க்சின் கோட்பாடு தோற்றது போலிருந்தாலும் நிச்சயம் ஒருநாள் வெல்லும். ஏங்கல்ஸ் சொன்னது போல் மனிதகுலம் இருக்கும் வரை மார்க்சின் பெயர் நிலைத்து நிற்கும்.
- ரா.பொன்முத்தையா, தூத்துக்குடி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago