தங்கள் நாளிதழில், 'நீங்கள் இருக்க வேண்டிய இடம் டெல்லி அல்ல ராகுல்' என்ற கட்டுரை படித்தேன். ராகுல் அரசியல் களத்தில் தான் பிரகாசிக்கவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ளாரா என்றால் அதிலும் பூஜ்யம்தான்.
இவருக்குப் பின்னால் அரசியலுக்கு வந்த அகிலேஷ் யாதவ்கூட மாநில அரசியலில் தன் தந்தையிடமிருந்து வேறுபட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது நீண்ட கால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த ராகுலால் அரசியல் முடிவுகளை உடனுக்குடன் மேற்கொள்ள முடியாதது அவருடைய பலவீனத்தைத்தான் காட்டுகிறது. ராகுல் தன்னிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் மக்களிடம் மாற்றத்தை எதிர்பார்த்தாரேயானால் அது வீண்தான்.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago