அவமதிக்கலாமா?

By செய்திப்பிரிவு

அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், ‘அப்துல் கலாம் இந்திய லட்சியக் கட்சி’ என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கி, காந்திய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்த செய்தியைக் கண்டேன். அப்துல் கலாமின் மறைவு இந்தியாவில் உள்ள கடைக்கோடி வீட்டில்கூட சொந்த வீட்டுத் துக்கமாக உணரப்பட்டது. அந்த மாமனிதர் நாட்டுக்குச் சொந்தமானவர். அவர் பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கி தேர்தலில் நின்றால், முடிவு என்னவாக இருக்கும் என்பது தமிழருவி மணியனுக்கோ, பொன்ராஜுக்கோ தெரியாதா? கலாமின் பெயரைத் தரமற்ற தேர்தல் சந்தையில் பயன்படுத்துவது நம்மை நாமே இழிவுபடுத்திக்கொள்ளும் செயல். இதை இளைஞர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

- சிவராஜ்குமார், சிதம்பரம், ‘உங்கள் குரல்’ வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்