மனித வெடிகுண்டு

By செய்திப்பிரிவு

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு ஒப்பானவர் என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்த கருத்து அருமையானது. குடிபோதையில் வாகனங்ளை ஓட்டி பல உயிர்களைப் பலி வாங்குபவர்களை மனித வெடிகுண்டுகள் என்று அழைப்பதில் தவறே இல்லை. காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிச்சயம் இத்தகைய மனித வெடிகுண்டுகளை ஒழித்துவிடலாம்.

- கே.பி.எச்.முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.



திமுக ஆதரிக்க வேண்டும்

‘தலித் முதல்வர்’ கோரிக்கை செய்தி படித்தேன். மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இது ஏற்புடையதாகவே இருக்கும். ம.ந. கூட்டணி மட்டுமின்றி பிற அரசியல் கட்சிகளும் இம்முயற்சியை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, திராவிடக் கட்சியான திமுக இதை முன்மொழிய வேண்டும். தலித் இயக்கங்கள் தாங்களே இதைப் பேசுவதைவிட, மற்ற கட்சிகளை முன்மொழிய வைப்பதே இம்முயற்சிக்குப் பெருமைசேர்க்கும். அவ்வகையில், களத்தில் வலுவாகவும் கொள்கை அடிப்படையில் இதில் அனுசரித்துப்போகக்கூடிய கட்சியான திமுக இதை ஏற்றுக்கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

- சிவ.ராஜ்குமார். சிதம்பரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்