‘விலையில்லா’ பட்டம்!

By செய்திப்பிரிவு

‘ஐந்தாண்டு கனவு திட்டம் முடிஞ்சிருச்சி, அடுத்து?’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை முழு நீள நகைச்சுவை திரைப்படத்தைப் பார்த்த மகிழ்ச்சியைத் தந்தது. பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு கிழிந்து கிடக்கும் குடும்ப அட்டையையே மாற்ற முடியாதவர்கள், மாற்றத்தைத் தரப்போவதாகச் சொல்லி ஏமாற்றியதை கதைபோல் சொன்ன கட்டுரையாளருக்கு ‘சிறந்த கதாசிரியர்’ என்னும் ‘விலையில்லா’ பட்டத்தை அளிக்கப் பரிந்துரைக்கிறேன்.

- கு.மா.பா.கபிலன், சென்னை.

தவறான முன்னுதாரணம்

வியாழன் அன்று வெளியான ‘கெயில் விலகுமா?’ கட்டுரை இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படப்போகும் ஆபத்துகளைத் தெளிவாக விளக்குகிறது. கேரள மாநிலத்தின் விளைநிலங்களில் கடுகளவு கூட பணிகள் தொடங்கப்படவில்லையே ஏன்? தேசநலன் என்று கூறி குறிப்பிட்ட மாநில விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பறித்துத் தனியாருக்கு வழங்குவது தவறான முன்னுதாரணம்.

- பெ.சண்முகம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்