பெங்களூருவைப் பின்பற்றலாமே

By செய்திப்பிரிவு

31.1.16-ல் வெளியான ‘சுவர்களைத் தாங்கிப் பிடிக்கிறதா சுவரொட்டிகள்?’ என்ற செய்தி படித்தேன். சுவரொட்டிகள் ஒட்டுவது இப்போது வரைமுறை இல்லாது போய்விட்டது. பிறப்பு, இறப்பு, வாழ்த்து... என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இதிலும் அரசியல் கட்சிகளே முதலிடம் வகிக்கின்றன. தேர்தல் காலமென்றால், ஒவ்வொரு கட்சிகளும் சுவர்களில் தமக்கனெ ஓர் பகுதியை முன்கூட்டியே ‘ரிசர்வ்’ செய்துகொள்கின்றன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நகர நிர்வாகம் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

பெங்களூரு மாநகராட்சி பாலங்களின் வெளிச் சுவர் பகுதிகளில் ‘எய்ட்ஸ் பாதுகாப்பு', ‘பெண் கல்வி', ‘மரம் வளர்த்தல்' போன்ற செய்திகளை வண்ண ஓவியங்களாகத் தீட்டி விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்கிறது. போக்குவரத்தின் கவனத்தைச் சிதைக்கும்படி சாலை மையத் தடுப்புகளில் எந்தவொரு விளம்பரமும் அங்கு செய்வதில்லை. தமிழக அரசும், பெங்களூரு மாநகராட்சியைப் பின்பற்றலாம்.

- ப. சுகுமார், தூத்துக்குடி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்