இயக்குநர முத்துராமன் எழுதி 17.2.16-ம் தேதி வெளியான ‘சினிமா எடுத்துப்பார்’ கட்டுரை படித்தேன். ‘பிரியா’ படப்பிடிப்பு சீனாவில் நடந்தபோது, விமான நிலையத்திலிருந்து விமானம் ‘டேக் ஆஃப்' ஆவதை ஒரு மலை உச்சியிலிருந்து சிரமப்பட்டுப் படம்பிடித்த அனுபவத்தைப் பதிவுசெய்திருந்தார். ஒளிப்பதிவாளர் பாபு சுத்த சைவக்காரர். அந்த மலையுச்சியில் பசியால் தவித்தபோது ஒரு சீனர் தன் கையில் வைத்திருந்த நூடுல்ஸை அளித்து அது சைவம்தான் என்பதை சைகையால் உணர்த்திச் சாப்பிட வற்புறுத்திய காட்சியைப் படித்தபோது நெகிழ்ந்துவிட்டேன்.
உண்ண எதுவுமே கிடைக்காத மலை உச்சியில் படக் குழுவினரின் பசியைத் தணித்த அந்த மனிதநேயத்தை இயக்குநரின் வரிகளில் படிக்கும்போது நாடுகள் இடையேதான் எல்லைக்கோடுகள் மனித மனதுக்குக் கிடையாது என்பதை உணர முடிந்தது.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago