‘சாதியக் கண்ணோட்டம் அன்றும் இன்றும்’ கட்டுரை வாசித்தேன். காலம் காலமாக மேல்சாதி, கீழ் சாதி என்ற பேதம் இந்தியச் சமூக அடுக்கிலும் நடைமுறைகளிலும் ஊறிவிட்டது என்பதற்குச் சான்றாக, மகாபாரதக் கதாபாத்திரங்களான துரோணர் - ஏகலைவன் மற்றும் சாண்டோக்ய உபநிஷதத்தில் வரும் சத்யகாம ஜாபாலியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார் கட்டுரையாளர் வாஜபேயி. அவர் முடிவாகக் கூறிய வார்த்தைகளான ‘அரசியல் சட்ட முன்னோடிகளின் உறுதிமொழிகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டோம், என்றென்றும் வெட்கப்படத்தக்க வகையில்’ என்ற வாக்கியங்கள் சிந்திக்க வைத்தன.
கு.மா.பா.கபிலன், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
55 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago