மார்க்ஸ் எழுதிய ‘தலித்துகளின் இயற்கையான கூட்டணி இடதுசாரிகள்’ என்பது கவனிக்கத் தக்கது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்.நல்லகண்ணு விடுதலை முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தி, தலித்துகளுக்காகப் போராடி வருவதையும் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கலாம். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், தலித் ஒருவர் முதல்வராக ஆகியிருப்பார் என்று கூறியிருப்பது உண்மைதான். காங்கிரஸ் ஆட்சியில் தலித் முதல்வர் ஆகியிருத்தால்கூட பிற ஆதிக்கச் சக்திகளால் இயக்கப்படுவார்கள் என்பதுதான் யதார்த்தம்.
- பூபதி, பள்ளத்தூர், சிவகங்கை மாவட்டம் (உங்கள் குரல் வழியாக…)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago