மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் தோழர் நல்லகண்ணு என்றால் பாராட்டக் கூடியதே. ஆனால், ஜனநாயக முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே சிறந்தது. இருப்பினும் தோழரைக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக முன்னிலைப் படுத்தினால் அதுவே முதல்வர் தேர்வுக்கு முன்னுரிமை அளித்தது போன்று இருக்கும். அதுவே நடுநிலை வாக்காளர்களுக்கு உற்சாகத்தைத் தரும்.
- ஜே. லூர்து, மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago