அருமையான தொடர்

By செய்திப்பிரிவு

கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிவந்த ‘முத்து குளிக்க வாரீகளா’ தொடர் ஒரு நெடுந்தொடராக இல்லாமல் குறுந்தொடராக நிறைவு பெற்றது ஏமாற்றம் தந்தது. இந்துக் கோயில்களை முஸ்லிம் மன்னர்கள் இடித்துத் தள்ளி, இந்துக்களுக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்ற மாயை, அப்துல் ரகுமானின் ஆதாரபூர்வமான கட்டுரைகளால் விலகியிருக்கிறது. இன்றைய அளவுக்கு நாகரிக வளர்ச்சி பெறாத மன்னர் ஆட்சிக் காலத்தில்கூட இந்துக்களுக்காக இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்களுக்காக இந்துக்களும் சேவையாற்றி மத நல்லிணக்கத்தைப் பேணிக் காத்தனர் என்ற வரலாற்று உண்மைகள் இத்தொடரில் பதிவாகியிருக்கின்றன. கவிக்கோவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

- பொன். கருணாநிதி, கோட்டூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்