மத்திய அரசின் நடவடிக்கை தேவை

By செய்திப்பிரிவு

வாராக் கடன் பிரச்சினையைத் தீர்க்க வங்கிகளுக்குக் கால அவகாசம் அளிக்க முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஆனால், இந்தப் பிரச்சினையில் முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது.

ஏனெனில், பொதுத்துறை வங்கிகளில் தற்போது உள்ள ரூ.3 லட்சம் கோடி வாராக் கடன்களில், கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் பெருமுதலாளிகள் பாக்கி வைத்துள்ளவையே ஆகும். வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கைப்படி கடன் வசூல் கொள்கைகளை மத்திய அரசு கடுமையாக்க வேண்டும். மத்திய அரசு வாராக்கடன்கள் பிரச்சினையில் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜா. அனந்த பத்மநாபன், திருச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்