கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம் இரண்டும் வெவ்வேறு என்பதை 7.2.16-ம் தேதி வெளியான கட்டுரை மூலம் அறிந்தோம்.
‘மகாமகத் திருவிழா என்ற நீர்மேலாண்மைத் திருவிழா' என்ற கட்டுரையில் வைணவர்களின் புனித குளம்
‘பொற்றாமரைக் குளம்' எனக் கட்டுரை யாளர் இல.சொ. சத்தியமூர்த்தி குறிப்பிடுகிறார். வைணவர்களுக்கான பொற்றாமரைக் குளம் இதுவெனக் கூறினால், சைவர்களுக் கான பொற்றாமரைக்குளம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளதுதான். மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்துக்கு அப்பெயர் ஏற்பட்ட காரணம், நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல, கும்பகோணம் பொற்றாமரைக் குளத்துக்கு அப்பெயர் ஏற்பட்ட காரணம் என்னவென்று விளக்கினால் அனைவருக்கும் பயன்படுமே.
- எஸ். தினகரராஜன், மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
35 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago