‘என்ன செய்ய வேண்டும் எனக்கான அரசு?’ மிக நல்ல முயற்சி. ஏர் பிடிக்கும் உழவனே நாட்டின் வேர். ‘ஷேர்’ மார்க்கெட்டிலும் ‘கார்’ மார்க்கெட்டிலும் புரளும் கார்ப்பரேட்களுக்கான அரசானது ஏர் பிடிப்பவனைப் பற்றியெல்லாம் சிந்திக்குமா? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே, அதைப் போல விவசாயமும் விவசாயிகளும் அழிந்துபோய், உணவுப் பற்றாக்குறை ஏற்பட்ட பிறகுதான் அரசுகள் இந்தக் கோரிக்கைகளைக் கேட்க வேண்டுமா? இந்தத் தேர்தலாவது விவசாயிகளின் குமுறல்களுக்குத் தீர்வு சொல்லும் தேர்தலாக அமையட்டும்.
- இ.ஹ.ஜமால் முகம்மது, ‘தி இந்து’ இணையதளம் வழியாக.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago