என்ன நியாயம்?

By செய்திப்பிரிவு

பொதுவெளியில் பயன்படுத்தப் படக்கூடாத வார்த்தையைப் பயன்படுத்திப் பாடலைப் பாடிவிட்டு அதை நியாயப்படுத்த முயல்வது என்ன தர்மம்? இணையத்தில் ஆபாசம் எவ்வளவோ இருக்கலாம். அவற்றை உருவாக்குபவர்கள் அடையாளம் காணப்படாதவர்கள். ஆனால் சிம்பு, சித்தார்த் இருவரும் பொது வாழ்க்கைக்குள் பிரவேசிப்பவர்கள். என் வீட்டின் வரவேற்பறை வரை வருபவர்கள். எங்கள் குழந்தைகளின் கவன வட்டத்தில் இருப்பவர்கள். இது தன் தனிப்பட்ட விஷயம் என்பதாகக் கூறும் சிம்பு, இந்தப் பாடலைத் தன் வீட்டிற்குள் மட்டும் வைத்து ரசித்துக் கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து இணையத்தில் அது பரவும் அளவுக்கு விட்டதை நியாயப்படுத்த முடியுமா?

- ஏ.எம்.நூர்தீன், சோளிங்கர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்