விலை உயர்ந்த பொருட்களாக இதுவரை வீட்டில் வாங்கிக் குவித்தவை எல்லாம் குப்பைகள் என்பதைக் கூட்டிப் பெருக்கிக் காட்டிவிட்டுப் போயிருக்கிறது வெள்ளம். கவுரவத்தை முன்வைத்து ஒரு பொருள் வாங்கத் தொடங்கி அதன் சங்கிலித் தொடர் ஒவ்வொரு செலவாக இழுத்துக்கொண்டுபோக, இறுதியில் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாத விரக்தி நிலவுகிறது. எனவே, இனியாவது ஆடம்பரம் தவிர்த்து, அவசியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம். குப்பை வாழ்வுக்கு குட்பை சொல்வோம்.
- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.
***
பாலில் இருந்து பருப்பு வரை எந்த ஒரு அத்தியாவசியப் பொருளும் பாலிதீன் பேக்கிங்கில்தான் கிடைக்கிறது. ஆக, ஒரு முறை நாலு சாமான்கள் வாங்கினால் ஐந்து பிளாஸ்டிக் குப்பைகள் வீட்டினுள் செல்கிறது. அரசியல், குப்பையாக இருப்பதாலோ என்னவோ குப்பைகூட மிகப் பெரிய அரசியலாக உருவெடுத்து நிற்கிறது.
- ப. தங்கவேல், திருக்குறுங்குடி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago