மும்பை திரையரங்கில் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது, எழுந்து நிற்காத குடும்பத்தினரைச் சகபார்வையாளர்களே வெளியே அனுப்பியது வரவேற்கத் தக்கது. அவர்கள் எந்த மதத்தினரானாலும் குற்றம் குற்றமே. அதேநேரத்தில், வயது முதிர்ந்தோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் விதிவிலக்கு தராதநிலை மாற்றப்பட வேண்டும்.
- ஜெ. ஈடன் அலெக்ஸாண்டர், தஞ்சாவூர்.
தியேட்டர்கள் பொழுதுபோக்குக்கான இடம். அங்கே `தேசிய கீதம்' இசைக்கப்பட்டதே முதலில் குற்றம். இதில் மரியாதை செலுத்தவில்லை என்று ஒரு தம்பதியை வெளியேற்றியதும், அதை வீடியோ மூலம் பிரபலப்படுத்தி வெறியேற்றியதும் தவறு. தேசபக்திக்கு இந்தச் சமூகம் செய்தது நிச்சயம் அவமானம்தான்.
- கி.ரெங்கராஜன், திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago