பதற்றம் யாரிடம்?

By செய்திப்பிரிவு

கருத்துப் பேழை பகுதியில் வெளியான ‘அடுத்த முதல்வர் சகாயம்?’ எனும் கட்டுரை பல கேள்விகளை முன்வைத்தது.

குறிப்பாக, ‘அரசியல் அரங்கில் புதிதாக ஒருவர் பெயர் உச்சரிக்கப்பட்டால் ஏன் இவ்வளவு பதற்றம்?’ என்ற கேள்வி மிக முக்கியமானது. இப்போதைய சமீபத்திய மழை, வெள்ளத்தின்போது அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற கோபம் அவர்களிடம் இருக்கிறது.

பொதுவாகவே, அதிமுகவுக்கு எதிரான ஓட்டு திமுகவுக்கே திரும்பும். ஆனால், திடீரென்று சகாயம் போன்ற, மக்களின் ஆதரவைப் பெற்ற ஒருவர் முன்னிறுத்தப்பட்டால் அதிமுகவுக்கு எதிரான ஓட்டெல்லாம், திமுகவுக்குப் போகாமல் சகாயம் போன்றவர்களுக்குச் சென்றுவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனவே, இன்றைய சூழலில், திமுகவுக்குத்தான் இந்தப் பதற்றம் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அது பல வடிவங்களில் வெளிப்படுகிறது. இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் ‘பதற்ற’த்தின் அர்த்தம் இதுதான் என்று நினைக்கிறேன்.

- ஆர்.குகநாதன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்