பழிக்குப் பழி கூடாது!

By செய்திப்பிரிவு

விக்டர் ஹியூகோ தனது ‘ஏழை படும் பாடு’ நாவலில், ஒருவர் சிறையினின்று தப்பி வந்து தொழிலதிபராக, நல்ல தந்தையாக, அறச் செல்வராக, புது மனிதராக மாறியபோதிலும், காவல் துறை அதிகாரியால் வேட்டையாடப்படுவதை மிகச் சிறப்பாக விளக்கியிருப்பார். எவரும் நிரந்தரக் குற்றவாளியல்ல; திருந்தி வாழக்கூடும் என்பதை வலியுறுத்தும் அந்நாவலைப் படிக்கும்போது, குற்றவாளி மீது இரக்கமும் வேட்டையாடும் அதிகாரி மீது கோபமும் வெறுப்பும் ஏற்படும்.

டிசம்பர் 20-ம் தேதி டெல்லி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஓர் இளம் குற்றவாளியின் விடுதலையைத் தடை செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததைச் சமூக ஆர்வலர்கள் தமக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பாகக் கருதி, அந்த இளைஞரைத் தம் பொறுப்பில் ஏற்று, நல்ல கல்வி அளித்து, பண்பாளனாக உருவாக்கி நாட்டுக்கொரு நல்ல குடிமகனாக உருவாக்கிட முயல்வது சீரிய செயலாக இருக்கும். நிர்பயாவின் குடும்பத்தினரே இப்பணியைச் செய்தால் சிறப்பாக இருக்கும். ஆனால், பழிக்குப் பழி என்பது ரத்தத்தில் ஊறிய சிந்தனையாக இருக்கின்ற வரையில் இதை எதிர்பார்க்க முடியாது.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்