குஜராத்தியைப் போலத் தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளிலும் ஐஐடி நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள செய்தியைப் படித்தேன். குஜராத்தியைத் தேர்வு மொழியாக அறிவிப்பதற்கு முன்பாகவே மற்ற மொழிகளையும் நியாய உணர்வுடன் பரிசீலித்திருக்க வேண்டும். ஒன்றுபட்ட இந்தியாவில், அகில இந்தியத் தேர்வில் இதுபோன்ற பாரபட்சம் காட்டுவது ஏன்?
- பீ. காதிர், ‘தி இந்து’ இணையதளம் வழியாக
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago