‘வானத்தின் கீழேதான் வாழ்கிறோம்’ - கட்டுரை கண்டேன். ‘பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா’ என்று சொல்கிறது இன்னா நாற்பது.
அதாவது, சுற்றமில்லாத இல்வாழ்க்கையால் அழகு துன்பமாம். இதை உண்மை என்று நிரூபித்துள்ளது சென்னைப் பெருமழை.
அண்டை அயலார் தெரியாமல் வாழ்ந்த மக்களின் நிலையையும் அவர்கள் பேரிடர் நேரத்தில் செயல்பட்ட விதத்தையும் உள்ளவாறு உணர்த்தியுள்ளார் கட்டுரையாளர். ‘வானத்துக்குக் கீழே இருப்பவன் மழைக்குப் பயப்படலாமா?’ என்பதற்கேற்ப வாழ்க்கை என்பது முடிவில்லாத சோதனை.
அதன் மூலம் கிடைக்கும் தெளிவே ஞானம்.
- நிலவளம் கதிரவன், நல்லாண்பிள்ளைபெற்றாள்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago