“மீன்கள் ஏன் வடக்கு நோக்கிச் செல்கின்றன?” என்ற நாக்ராஜ் ஆத்வேயின் கட்டுரை அருமை. இந்த மாற்றம் மீன்களுக்கு மட்டுமல்ல, பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்பதைக் கட்டுரை தெளிவாக்கியுள்ளது.
ஒன்றின் தேவை மற்றொன்றுக்குச் சார்புடையதாக இருப்பதே இதற்குக் காரணம். வெப்பநிலை உயர்வு, மழைப் பொழிவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், கடல் அமிலமாதல், பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சி என்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டுதான் உலகத் தலைவர்கள் நூற்றைம்பது பேர் பாரீஸில் குழுமி சிந்தனையைச் செலவிட்டுள்ளனர். இந்த மாநாட்டு முடிவைப் பொருத்தே மணிப்பாலில் அத்தி, ஒடிஷாவில் சாரைப்பருப்பு, கேரளாவில் காப்பிக் கொட்டை ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் சீர்படும்.
- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago