‘நூறாண்டு வெள்ளமும் வடிகால் திட்டங்களும்’ என்ற மு.இராமனாதனின் கட்டுரை வியப்பில் ஆழ்த்துகிறது. ஹாங்காங் நகரை நம் சென்னை நகரோடு ஒப்பிட்டுள்ளார். அந்நகரின் வடிகால் வசதியில் பத்தில் ஒரு பங்காவது சென்னயில் செயல் படுத்தப்பட்டிருக்குமா? நமது நாட்டில் தண்ணீர் பூமியில் சென்று சேர வாய்ப்பில்லாதபடி எங்கெங்கும் கான்கிரீட் சாலைகள் போட்டதும், மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மறந்துபோனதும் சென்னை வெள்ளத்துக்குக் கூடுதல் காரணங்கள் என்பதை மறுக்க முடியாது. அரசு ஒருபக்கம் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப் படுத்தாதீர்கள் என்று கூறிக்கொண்டு, அதை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நிறுவனங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் எந்த வகையில் சரியானது. பிளாஸ்டிக் பைகளைத் தயாரிக்கும் நிறுவனங் களின் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவது ஏன்?
- ரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago