பொதுத் துறையைக் காப்பாற்றுங்கள்!

By செய்திப்பிரிவு

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குவிலக்கல் மூலம், நடப்பாண்டில் 35,000 கோடி ரூபாயை மத்திய அரசு திரட்டி யுள்ளது என்ற செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களிலும் இந்த பங்குவிலக்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, அவற்றைத் தனியார் வசம் தள்ள முயற்சிப்பதைக் காட்டுகிறது. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பற்றியும் அரசுக்கு எந்தவிதமான கவலையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்ற மோடி அரசின் போக்கு மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது.

- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்