திசை திருப்பிய இசை

By செய்திப்பிரிவு

சென்னை, கடலூர் வெள்ள நிவாரணப் பணிகளில் தகுந்த கவனம் செலுத்தத் தவறிய அல்லது இயலாத நிலையிலுள்ள அதிகார வர்க்கம், மக்களின் பேசுபொருளைத் திசை திருப்பியுள்ளது. சிம்புவின் பாடல் வக்கிரம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஒரு அபத்தமான பாடல் ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் திசை திருப்பும்படியாகச் சூழல் மாற்றப்பட்டிருக்கிறது. இதைவிடப் பெரிய அரசியல் சாதுரியம் இருக்க வாய்ப்பில்லை.

- எஸ்.கே.ஸாலிஹ்,காயல்பட்டினம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்