டி.எல். சஞ்சீவ்குமார் எழுதும் ‘ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு’ தொடர் முக்கியமான விஷயங்களைப் பதிவுசெய்கிறது.
25 நீர்நிலைகளில் மட்டும் 2000 கோடி கன அடி சேறு குவிந்திருப்பதையும் அதனால் சுமார் 250 டி.எம்.சி. நீர் கடலில் வீணாகக் கலப்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்து ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், சிறிய, பெரிய அணைகள் சரியான முறையில் தூர்வாரப்பட்டால், அதன் மூலம் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழையின் மூலம் கிடைக்கும் மழைநீரே தமிழ்நாட்டிற்குப் போதுமான அளவு இருக்கும். கேரளத்தையும் கர்நாடகத்தையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காதே?!
-ந. பாலகிருஷ்ணன், கோவை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago