உலக நாடுகளின் தலையாய பிரச்சினையே புவியியல் எல்லை மட்டும்தான் என இனியும் சொல்லிக்கொண்டு தப்பிக்க முடியாது என்பதை ‘பாரிஸ் மாநாட்டை பயன்படுத்திக்கொள்வோம்’ தலையங்கம் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டுகிறது. புவி வெப்பமடைதலில் இருந்து தப்பிப்பதற்கான எச்சரிக்கை மணிதான் இந்த பாரிஸ் மாநாடு. வளரும் நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தடையாகவிருப்பது அநாகரிகம். அதற்குப் பதிலாக கியோட்டோ மாநாட்டின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதே முதல் படி. இந்த பாரிஸ் மாநாடு ஒரு வழியாக இதை சாத்தியப்படுத்தினால் இயற்கைப் பேரழிவிலிருந்து உலகைக் காக்க முடியும்.
- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago