‘சென்னையை அப்படியே அலேக்காகத் தூக்கிருவோமா?’ கட்டுரை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்தது. சென்னை என்பதால் இவ்வளவு ஊடக முக்கியத்துவம், முகநூல் கொந்தளிப்பு, வாட்ஸ்அப் ஆர்ப்பாட்டம் என்பது சத்தியமான உண்மை. சென்னையைத் தாண்டியும், இதே நிலைமை அவ்வப்போது ஏற்படுகிறது. ஆனால், அப்போதெல்லாம், இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது நிதர்சனம். ஆதங்கம் என்னவென்றால், இதே முக்கியத்துவம் மற்ற பகுதி மக்கள் துயரம் கொள்ளும்போதும் வெளிப்பட வேண்டும் என்பதே.
- மு. செல்வராஜ், மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago