பத்திரிகைகளுக்குக் கடமை உண்டு

By செய்திப்பிரிவு

‘கருப்புச் சட்டங்களுக்கு முடிவு எப்போது?’ தலையங்கம் படித்தேன். காங்கிரஸைக் குறை சொன்ன மோடி, அதே சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தலாமா? சட்டம் மக்களைப் பாதுகாக்கவே; காயப்படுத்துவதற்கு அல்ல. பாடகர் கோவன் மீது தேச விரோதச் சட்டம் என்பது மிகையானது. இன்றைய இளைஞர்கள் மதுவில் சீரழிந்துபோகிறார்கள். காந்தி இருந்த நாட்டில்தான் நேதாஜியும் இருந்தார்.

மாறுபட்ட கருத்துடைய தலைவர்கள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காகத் தவறான சட்டம் மூலம் அடக்க முடியாது. வன்முறை என்றுமே வென்றது கிடையாது. மன்னிப்பதைக்காட்டிலும் சிறந்த தவம் இல்லை என்றார் சுவாமி விவேகானந்தர். அரசின் தவறான வழிமுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை பத்திரிகைகளுக்கு உண்டு. ‘தி இந்து’ அதைச் சிறப்பாகச் செய்துள்ளது.

- மா. கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

48 mins ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்