சூரிய குடும்பத்தைச் சேர்ந்த பல கிரகங்களில் ஒன்றான பூமியில் மட்டும் உயிர்கள் வாழ்கின்றன. மற்ற கிரகங்களில் உயிர் ஜீவன்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதை தொடக்கநிலை வாசகர்கள்கூட மிக எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் பதிவுசெய்துள்ளது ‘பூமி அப்படி என்ன ஒசத்தி’ கட்டுரை.
தேவையான அடர்த்தி கொண்ட காற்று மண்டலம், அதன் பயன் ஈர்ப்புச் சக்திக்கு அளவான பருமன், குளிரையோ வெப்பத்தையோ தாங்கும் அளவுக்குச் சுழற்சி வேகம், பூமியிலிருந்து வரும் துகள்களைத் தடுக்கும் காந்தம் போன்ற அத்தனையும் சாதகமாக உள்ளதை அற்புதமாகப் படம் காட்டிய விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago