தவறுசெய்பவர்களுக்குப் பரிசா?

By செய்திப்பிரிவு

‘கலாம் நினைவுகூர்வார் மோடி’ கட்டுரையின் கடைசி வரிகளாக “மகேஷ் சர்மா, நரேந்திர மோடி நினைவுகளையும் என்றென்றைக்கும் சொல்லும் நினைவுச் சின்னமாக இருக்கும் எண்: 10 ராஜாஜி மார்க்” என்று முடித்திருந்த விதம் மனதை இன்னமும் அரிக்கிறது. கலாம் இல்லத்தை நினைவகமாக மாற்றக் கோரும் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டு கொள்ளாதது வேதனையான விஷயம்.

இந்நிலையில், சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக கருத்துகளை அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கும் மகேஷ் சர்மாவுக்குக் கொடுத்தது! சர்ச்சைக்குரியவர்களாக இருந்துவிட்டாலே இதுபோன்று தக்க ‘சன்மானம்’ கிடைக்கும் என நினைத்து மற்றவர்களும் செயல்படத் தொடங்கினால் நாடு என்னவாகும்? தவறுகளை கண்டிக்க வேண்டியவர்களே தவறுசெய்பவர்களுக்கு உறுதுணையாக இருப்பதும் ஊக்குவிப்பதும் தவறான முன்னுதாரணமல்லவா!

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்