பயனடைய வழி இல்லை

By செய்திப்பிரிவு

ஒட்டுமொத்த விவசாயிகளில் 4% விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பயனை அனுபவிக்கிறார்கள் என்ற வருத்தத்துக்குரிய செய்தியை ‘வலுவான பயிர் காப்பீட்டுத் திட்டம் வேண்டும்!’ தலையங்கம் பதிவுசெய்துள்ளது. பெரும்பாலான விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இல்லை என்பது ஒருபுறம் என்றால், விஷயம் அறிந்தவர்களும் காப்பீட்டைப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் நிதர்சனம். காரணம், சிக்கலான வழிமுறைகள். வேதனை என்னவெனில், கிடைக்கக்கூடிய காப்பீட்டைவிட அதைப் பெறுவதற் கான செலவு அதிகமாவதே. இதற்கெல்லாம் போதிய திருத்தம் கட்டாயம் தேவை.

- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்