குமரி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடந்த போராட்டத்தில் நிகழ்ந்த உயிர்ப் பலிகளையும் தியாகங்களையும் நெகிழ்வாக விவரித்தது ‘குமரி சுதந்திரப் போராட்டம்!’ கட்டுரை. அதில் எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தைத்தான் நினைவுபடுத்தியது. ஒன்பது தாலுகாக்களைத் தமிழகத்துடன் இணைக்கக்கோரிய போராட்டத்தில் கிடைத்தது நான்கரை தாலுகாக்கள் மட்டுமே. ஆனால், இழந்தது பல உயிர்கள். அத்தனை தியாகங்களுக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விட்டன என்பதைத்தான் இன்றைய அரசியல் சூழல் காட்டுகிறது.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
தமிழை உயிர் மூச்சாகக் கொண்டு போராடி அடைந்த வெற்றியைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது ‘குமரி சுதந்திரப் போராட்டம்’கட்டுரை. குமரித் தந்தை மார்ஷல் நேசமணி போன்ற தலைவர்களால் உருவான திருத்தமிழர் போராட்டத்தின் வெற்றியாய் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. இது முழுக்க முழுக்கக் குமரி மக்களின் தமிழ் வேட்கையைப் பிரதிபலிக்கிறது.
- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago