மனிதாபிமானம் எங்கே?

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சுர்ஜித் குமார் சவுதரி, சென்னை வெள்ளத்தில் மிதக்கும்போது, தான் நட்சத்திர ஹோட்டலில் உள்ள ஜிம்முக்குச் சென்று அங்கிருந்தவாறே அலைபேசி மூலம் கீழுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், மாநகராட்சி நிர்வாகத்தைச் சார்ந்த எல்லா அதிகாரிகளும் களத்தில் இருந்த மாதிரி தோற்றத்தை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.

இன்னும் ஒருபடி மேலே போய் , மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் இரண்டு நாட்களில் இந்த வெள்ளம் வடிந்துவிடும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவரைப் போன்ற மனிதநேயமற்ற சில அதிகாரிகளிடையே பேரழிவு நிகழ்வுகளின்போது நிவாரண ஏற்பாடுகளை செய்த ராதாகிருஷ்ணன், டேவிதார் போன்ற மனித நேயம் மிக்கவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று ஆறுதல் அடைவோம்.

- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்