ஞாயிறு அன்று வெளியான `புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி’ கட்டுரையைப் படித்து முடித்ததும் மனதில் நெகிழ்ச்சியுடன் கூடிய பெருமிதம் உண்டானது. இத்திட்டத்தை முன் மொழிந்த ஆட்சியர் சுகன் தீப் சிங் பேடி, சமூகப் பொறுப்புடன் நிதி ஒதுக்கீடு செய்த என்.எல்.சி நிர்வாகம், முன்னின்று செயல்படுத்திய பொறியாளர் துரைக்கண்ணு, தங்கள் உடல் உழைப்பைத் தந்து பொறுமையுடன் காத்திருந்த விவசாய பெருமக்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற மாவட்டங்களிலும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும். இந்த முயற்சியைத் தொடர்ந்தால் வறட்சியை விரட்டியடிக்கலாம்.
- மு செல்வராஜ், மதுரை.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. அடுத்த தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தூர்ந்துபோன வாலாஜா ஏரியை மீண்டும் புத்துயிர் பெற வைத்திருப்பது இந்த சிறப்பான நிகழ்வுக்குக் காரணமாக இருந்த அனைவரும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவர்கள்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago