நேர்மைத் திறனால் நம் நினைவில் வாழ்ந்துவரும் அப்துல் கலாம் திருவள்ளுவரைப் பற்றிக் கூறுவது ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு குறளுக்கும் கலாமின் குரலையே பொழிப்புரையாக எழுதிவிடலாம் எனத் தோன்றும் அளவுக்குக் குறளும் அவரது வாழ்க்கையும் கச்சிதமாக இணைந்துள்ளன.
திசையறியாது தடுமாறி நிற்கும் இன்றைய மக்களுக்குச் சரியான தருணத்தில் குறள் மூலம், கலாம் மூலம் தாங்கள் புதிய பாணியில் வழி நடத்துகிறீர்கள். இந்த முறை ‘பயனற்ற சொல் சொல்லற்க' என அறிவுறுத்தி இருப்பதன் மூலம் தாங்கள் அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது நன்றாகவே புரிகிறது. பாராட்டுகள் .
- ஜே. லூர்து, மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago