கருத்துப் பேழை பகுதியில் வெளியான ‘கூட்டுணர்வுடன் செயல்படுங்கள்’ தலையங்கம், மாநிலங்களவையின் முக்கியத்து வத்தை உணர்த்தியது. மக்களவையைத் தேநீர்க் கிண்ணமாகவும் (கப்), மாநிலங்களவையை அதை ஊற்றிக் குடிக்கும் தட்டாகவும் (சாசர் ) உருவகிப்பர்.
மக்களவையில் சூடு பறக்க விவாதிக்கும் எதுவும் மாநிலங்களவையில் இடம் பெற்றிருக்கும் ஆற்றல் வாய்ந்த அறிஞர் பெருமக்களால் அறிவுத் தெளிவுடன் நிதானமாக விவாதிக் கப்படும் என்பதே இதன் பொருள்.அண்ணா, பிலுமோடி, பூபேஷ் குப்தா, மதுலிமாயே, எச்.வி. காமத் போன்ற ஒப்பற்ற ஆளுமைகள் அலங்கரித்த இடம் அது. தங்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதற்காக மாநிலங்களவையைப் புறக்கணிக்கும் போக்கு சரியல்ல.
- கே.எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago